அன்புறவுகள்... எல்லோர்க்கும்....
என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…
என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…
Awaken the Divine within you......Love All, Serve All
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசாமல், கோபமாய், நயவஞ்சகமாய் பேசாமல் இருதய சுத்தியுடன் அன்பாக, இனிமையாக உள்ளத்தில் பட்ட்தை பேசுங்கள்.
அவ்வாறு நடந்தால் எப்போதும் எல்லோர் மத்தியிலும் ஆனந்தத்திலும் அன்பிலும் மிதப்பீர்கள். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என அன்பையும் ஆனந்தத்தையும் எல்லோர்க்கும் பரப்பி பகிர்ந்து எப்போதும் மகிழ்ந்து வாழுங்கள்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்
Cultivate a sweet temper, and a sweet speech which is its natural consequence. Speak without anger or spite, without any artificiality or formality, straight from the heart. Then you will be spreading joy and love among all.
(From : Sai Veda, The Word of God by Ramadas Gollapudi)
Awaken the Divine within you...
Love All, Serve All
=====================
No comments:
Post a Comment