Worship
me selflessly, and you will achieve your highest weal.
சுயநலமில்லாமல், தூயமனதுடன் என்னை வழிபடுங்கள், நீங்கள் உயர்ந்த
செழுமைச் செல்வ ஞானம் அடைவீர்கள்.
''யார்
ஒருவர் தன் இருகரங்களையும் குவித்து ஸாயீ,
ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் ஏழு
கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன. எவர்கள் என்னுடைய
இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ,
அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.”
.
இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.-- என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு ''சாமா; - நான் ஒன்று சொல்லுகின்றேன், கேள்.. யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன் முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.-- என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.” —
===================================
No comments:
Post a Comment