Followers

Wednesday, February 12, 2020


Where there is no fear, no afflictions and no worries, that is truly the Divine heavenly state.

எங்கு அச்சம், வருத்தம், கவலை ,ஆகிய பற்றுக்கள் இல்லையோ அங்கு பரிபூரண தெய்வீக ஆனந்தம் நிலவும். ''யார் ஒருவர் தன் இருகரங்களையும் குவித்து ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன. எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.

Why fear when I am here?

Why should one be afraid of anyone, if there is no evil thought in him?-sai baba
I am formless and everywhere,,,, “God is not so far away. He is not in the heavens above, nor in hell below. He is always near you.”------------sai baba
om sainathaya namaha
Ignorance is the source of Maya. Remove Maya and self-realisation will come naturally.

'ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம.ஃ (முழுமுதற்பொருள் ஸத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது.) மாயையும் அவித்யையும் மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரமைகள் விலக்கப்படுகின்றனவோ, அப்பொழுதுதான் ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும். ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.

By going away to a forest, you cannot escape Samsara (world).

வாழ்வைத் துறந்து வனத்திற்கு சென்றாலும் சம்ஸார உலக பந்தங்களிலிருந்து தப்ப முடியாது, எதை நீ விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய், போன ஜன்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறாய், கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் இவ் உடலை துறக்க வேண்டும், ஆனால் என்னை நம்பியவனை எதையும் தாங்கும் சக்தியை தந்து நான் என்றும் வழிகாட்டிக் காப்பேன்.” —
=============================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...