Followers

Monday, February 10, 2020

Image may contain: text

Life is too short to worry about anything. You / We had better enjoy it because the next day promises nothing....................Yes, you can lose somebody overnight, yes, your whole life can be turned upside down. Life is short. It can come and go like a feather in the wind. so, it is up to you to make it sweet...or...............

நம் வாழ்வின் அடுத்த கணப்பொழுதே எம் கையில் இல்லை தேவையில்லாமல் எதையும் சிந்திக்க வாழ்கை மிகவும் குறுகியது, ஆகவே இக்கணமே நாம் மகிழ்வாய் இருப்போம், முக்கியமாய் எல்லொரையும் மகிழ்சிப்படுத்துவோம்.......

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.
மு.வ உரை:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
சாலமன் பாப்பையா உரை:
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
மணக்குடவர் உரை:
ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
Translation:
Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.
Explanation:
This world possesses the greatness that one who yesterday was is not today.
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக
========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...