Do not wail, wait a bit and have patience. Your wish will be fulfilled.............
"யாருடனும் சண்டை செய்யாதீர்கள் அல்லது பதிலடி, அல்லது அவதூறு செய்யாதீர்கள், யாரையும் மனம் நோக வைக்காதீர்கள், அலறி ஓலமிடாதீர்கள், சற்று காத்திருந்து பொறுமை நம்பிக்கையை கடைப்பிடியுங்கள், உங்கள் ஆசை நிறைவேறும்.".
“Do not fight with anyone, nor retaliate, nor slander anyone.” “Do not wail,wait a bit and have patience. Your wish will be fulfilled.”. —
நிலையாக இருங்கள் 🙏
கடவுள் ஒருவர்தான் நம்மை காப்பவர்.வேறு யாரும் இல்லை.அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும்.இந்த உலகமே தலைகீழாக மாறினாலும் நீங்கள் உங்கள் கொள்கையில் நிலையாக இருங்கள்.
/---ஷீரடி சாய்பாபா ...................................................................... ........ .....
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
==========================
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
==========================
இனிய வணக்கங்கள் சகோ...அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...........
No comments:
Post a Comment