Followers

Wednesday, February 26, 2020

Image may contain: 1 person

Debt, enmity and murder have to be atoned for. There is no escape..............
''கடன், விரோதம், கொலைக்குற்றம் இவற்றிலிருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும் விடுபடமுடியாது.

Have I any home, property or family to look after? I require nothing. I am ever free.Debt, enmity and murder have to be atoned for, there is not escape".

''சாம்யா (சாமா), உனக்குப் புரியவில்லை நானென்னவோ எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த மசூதிமாயீ கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.--
''எனக்கு என்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா? நான் ஏன் செல்வத்தை நாடவேண்டும்? எந்த வகையில் பார்த்தாலும் நான் விசாரமில்லாதவன்; தொல்லைகளற்றவன்.--
''கடன், விரோதம், கொலைக்குற்றம் இவற்றிலிருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும் விடுபடமுடியாது. நீ இடர் வந்தபோது தேவிக்கு (ஸப்த சிருங்கி) நேர்ந்துகொண்டாய். உன்னை அதிலிருந்து விடுவிப்பதற்கு நான் படாதபாடு படவேண்டியிருந்தது.--
''தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை,, என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்-

=======================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...