
தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம்
மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது. புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை
போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது............
Be clear and content. Be
moderate and wise. Be vigilant and steady. Be earnest and sweet. - Baba
மனநிம்மதிக்கு வழி..............எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே................
* துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால், மனிதர் களிடம் சொல்வதை விட கடவுளிடம் சொல்வது
மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.
* அறிவு, அழகு, செல்வம் இவற்றில்
உயர்ந்திருப்பவர்கள் அதை எண்ணி கர்வம் அடைவது கூடாது.
* பாவத்தைப் போக்க புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும்.
பாவ எண்ணத்தைப் போக்க நல்ல நினைவுகளை மனதில் வளர்க்க வேண்டும்.
* போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் மனநிறைவுடன் வாழ
முடியாது. பொருளாதார விஷயத்தில் போட்டி உணர்வு பொறாமையை வளர்க்கிறது.
- காஞ்சிப்பெரியவர்
தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம்
மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது. புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை
போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது............
Be clear and content. Be
moderate and wise. Be vigilant and steady. Be earnest and sweet. - Baba
தியானம் செய்தால் நல்ல சிந்தனை...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்......................
* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும்.
கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம்
விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.
* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை
போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.
* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால்
வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.
* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால்
தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.
பாரதியார்
Your vision will become
sanctified only when you develop the feeling
that all are the
embodiments of God. - Baba
எது பெருமை........
*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும்
பெற்றிருப்பதே பெருமை.
*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.
*விரதத்தின் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.
*கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில் மனிதர்களாக பிறந்ததன் ரகசியம்.
*எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை
வணங்கி விட்டு பிறகு துவங்குங்கள்.
- ஜெயேந்திரர்
27 Feb 2020
அன்பைத் தேர்ந்தெடுங்கள்.............
*கடவுளின் கருணையைப் பெற விரும்பினால் வாழ்வில் அன்பு
வழியைத் தேர்ந்தெடுங்கள்.
* அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை
என்னும் திரை அகலும்.
*மக்கள் பொருளாசையால் கடவுளை வழிபடுகிறார்கள். அவரின்
அருளுக்காக மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.
* உண்ணாமல் நோன்பு இருப்பதை விட, பசியால் வாடும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறந்தது.
*தண்ணீர் குளிர்ச்சியை அதன் இயல்பாக கொண்டிருப்பது போல
மனிதனுக்கு அன்பே இயற்கையானது.
-சாய்பாபா
What is the best way to
utilise this time we spend in this school of life? Bhagawan lovingly explains
and inspires us today.
Some meditate but get
easily distracted by the smell from the kitchen. How can this be termed as a
prayer to the Lord? All your spiritual practices are done with a wavering mind.
Pray sincerely with a steady mind. You are bound to reap the fruits. Undertake
any type of spiritual pursuit, but love wholeheartedly. Love eradicates all
types of diseases and acts as a panacea for all afflictions. Hence first
cultivate love. This is possible only if you believe that God is the embodiment
of Love. Love is the best medicine. If you were to put a plant in a tin pot and
water it, the plant will die in due course of time; but if you were to plant
the same in the soil and water it, the plant would grow into a fine tree. To
yield good fruits, God’s name and form should be implanted in the soil of your
heart and nurtured with water of love.
- Divine Discourse, Nov
24, 1998.
Practice the vocabulary
of love – unlearn the language of hate and contempt. - Baba
===========================================
27 Feb 2019.............
What is the secret to
live in good health and in happiness? Bhagawan lovingly gives us the secret
recipe today.
Amongst all living
beings, human birth is the rarest. Do not waste such a precious and rare
opportunity. You will lose your humanness when you indulge in falsehood,
injustice, and unrighteousness. Therefore have good thoughts, good speech and
good vision. See good, do good and be good. This is the inner meaning of life.
Suppose someone criticises you, you should think that this also is for your
good. Whatever others may do, think that it is all for your own good. Perform
all actions with the goal of redeeming your life. See to it that you do not
lose your humanness under any circumstance. Lead your life always smilingly and
blissfully. Perform all actions with good intentions. To perform good actions,
your thoughts need to be good. When your mind is filled with good thoughts, all
bad thoughts disappear. This leads to good health. Love all, serve all. If you
adhere to these principles, you will always have good health.
- Divine Discourse, Jul
3, 2008.
Sathya Sai Baba
Your vision will become
sanctified only when you develop the feeling that all are the embodiments of
God. - Baba
=================================
27 Feb
2018........................
How to ensure that the
education that the youth receive is complete? Bhagawan lovingly gives us a
precious pearl of wisdom today.
You are not educated if
all that you have achieved is the study of a ton of books. The body and the
mind have to be illumined by the light of love that emanates from the awareness
of the Soul and its essential Divinity. Since education today deals only with
the body and mind, and is unrelated to the Soul, the youth of the land are
wafted hither and thither by every passing gust like rootless vegetation.
Awareness of the Atman will grant unshakeable power and courage. The Vedas
teach the means of securing this awareness and drawing on it to meet the challenges
of life. That alone can crown education with success. That alone can strengthen
youth to encounter the problems of unrest and anxiety. The colleges have to
teach not only certain subjects, but the subject-object relationship too. The
process by which one can transcend this duality and cognise the Unity has also
to be communicated to render education complete.
- Divine Discourse, Jan
31, 1974.
Sathya Sai Baba
Be clear and content. Be
moderate and wise. Be vigilant and steady.
Be earnest and sweet. -
Baba
===============================================
நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே அதவாது அடுத்தவர் நலன் பற்றி
சிந்திக்கும் நேரமே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்....................அருள்வாக்கு....
Righteous action and
control of the senses are essential for the cultivation of universal love and
goodness. - Baba
வாழும் நேரம் எது?...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்..........
* நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே அதவாது
அடுத்தவர் நலன் பற்றி சிந்திக்கும் நேரமே உண்மையான வாழ்க்கையை
அனுபவிக்கிறோம்....................
* தலைவன் என்பவன் யாரிடமும் பற்று வைக்காமல்
நடுநிலையாளனாக இருப்பது அவசியம்.
* கீழ்படியத் தெரிந்தவனுக்கே கட்டளையிடவும் தெரியும்.
ஆணவத்தைக் கைவிட்டு முதலில் கீழ்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.
* நரகத்தின் வழியாகச் செல்ல நேர்ந்தாலும் அங்கிருக்கும்
உண்மையைத் தேட முயலுங்கள்.
* துணிவே வாழ்வின் ரகசியம்.
- விவேகானந்தர்
27 Feb
2017....................................
What does it take to
shed our animal nature and progress to the stage of Divinity? Bhagawan, Our
Loving God, poignantly points out to us today.
To reach the Divine
within, you must qualify yourself to pass through the four gates of
self-control (Shama), self-enquiry (Vicharana), contentment (Trupti) and the
company of the pious and virtuous (Satsanga). Shama calls for steadfast faith
in the Lord and control of your senses and the mind. When you succeed in
controlling the cognitive senses (Jnanendriyas), it becomes much easy to
control the organs of action (Karmendriyas). Shama makes one a master of the
mind and indriyas (sense and action organs). Such a person transcends the
animal nature and can go forward from the human to the Divine. Birds, beasts
and other creatures are concerned with the enjoyment of external things. Man
alone is gifted with the capacity to discriminate between the transient and the
permanent, and seek what is everlasting by controlling the senses and giving up
attachment to the perishable body and the ephemeral objects of the phenomenal
world.
- Divine Discourse, Feb
19, 1987.
Righteous action and
control of the senses are essential for the cultivation of universal love and
goodness. - Baba
=======================================================
27 Feb
2016..............................
Often during challenging
circumstances we feel sad and are depressed. Is that an appropriate emotional
behaviour? Bhagawan lovingly explains to us today.
Above all, it is best
that the Sadhaka under all circumstances should be joyful, smiling and
enthusiastic. Even more than Bhakthi and Jnana (Devotion and Wisdom), this pure
attitude is desirable. Those who have acquired it deserve to reach the goal
first. This quality of joy at all times is the fruit of the good done in past
births. When a person is ever worried, depressed and doubting, he can never
attain bliss, whatever spiritual practices or Sadhana one may undertake. The
first task of a spiritual aspirant is the cultivation of enthusiasm. Through
that enthusiasm, he can derive any variety of Ananda. Never get inflated when
you are praised; never get deflated when you are blamed. Be a spiritual lion,
regardless of both. One must analyse and correct one's faults on his own; this
is most important.
- Prema Vahini, Ch 63.
Doubt is the virus that
attacks faith. - Baba
================================
No comments:
Post a Comment