Followers

Saturday, February 15, 2020



Caste aside all fears, and ultimately, success will be yours.
அனைத்து அச்சத்தை ஒதுக்கித்தள்ளு, இறுதியில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும்.

யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன் முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.-- என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.

''உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசஸ்தமான (மங்களமான) பாதை கிடைத்துவிடும். நடப்பவை யாவும் என் லீலை, ஏன், எதற்கு(ம்) வருந்துகிறாய், ஈயாயினும் எயினும் சரி, ஆண்டியாயினுறும்பாம் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே ஈதனைத்தும் தெய்வீகப் பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானே.

Baba's Promise "If a man utters My name with Love, I shall fulfill all his wishes, increase his devotion. And if he sings earnestly My life and My deeds, him I shall beset in front and back and on all sides. Those devotees, who are attached to Me, heart and soul, will naturally feel happiness, when they hear these stories. Believe Me that, if anybody sings My Leelas, I will given him infinite joy and ever-lasting contentment. —
=================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...