Followers

Thursday, February 13, 2020


நாய் தன் எஜமானனைத் தொடர்வது போல, மனம் ஐம்புலன் வழியாக ஆசையைப் பின் தொடர்கிறது.


விடாமுயற்சி தேவை..................எல்லோர்க்கும் இனிய வந்தனங்கள் அன்பின் சகோ தோழமை களே...................


* உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும் மனதை அடக்குவது கடினம். அதற்கு விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம்.


* மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும்.


* அடிமையாக கிடப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.


* நாய் தன் எஜமானனைத் தொடர்வது போல, மனம் ஐம்புலன் வழியாக ஆசையைப் பின் தொடர்கிறது.


* அலைபாயும் மனதை தியானப் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி வலிமையுள்ளதாக மாற்ற முடியும்.


-சிவானந்தர்


Your heart is like a big tank, senses are like taps. Fill your heart with the water of Divine Love. Only then you will experience Love through all the senses. - Baba


அரசின் கடமை என்ன?...அருள்வாக்கு..
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்............


* மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டியது அரசின் கடமை.


* பிறர் துன்பப்படும் போது அவர்களை ஆதரிக்க நம்மால் இயன்ற உதவி செய்வதே மனிதாபிமானம்.


* உடல், உடை இரண்டும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனதில் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


* ஒழுக்கம் உள்ளவன் செய்யும் செயல்களில் மட்டுமே அழகும், ஒழுங்கும் வெளிப்படும்.


- காஞ்சிப்பெரியவர்


கோடி பணம் கொடுத்தாவது நல்லோர்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


As close as you are to God, so close is God to you. - Baba


நல்லவர்களுடன் உறவாடுங்கள்...அருள்வாக்கு......


* கோடி பணம் கிடைத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.


* கோடி பணம் கொடுத்தாவது நல்லோர்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


* கற்ற கல்வி கையளவு ஆகும். ஆனால், கற்க வேண்டிய விஷயமோ உலகளவு இருக்கிறது.


* வெள்ளை மனம் கொண்டோருக்கு, சிவந்த தாமரைமலரில் உறையும் திருமகளின் அருள் கிடைக்கும்.


* மனிதன் வருமானத்திற்கு ஏற்ப செலவிட வேண்டும்.
வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால் அறிவு அழியும். மானமும் போகும்.


-அவ்வையார்


கடவுளை அடைவது எப்படி?


* நல்ல எண்ணங்களை வளருங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள். பிறருக்கு உதவுங்கள். கடவுளை அடையலாம்.


* ஆசைக்கு ஓர் உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்யில் மலர்ச்சியும், முன்னேற்றமும் தானாக வரும்


* அன்பெனும் உன்னத உணர்வு ஆன்மிக உணர்வை அளிக்கும். ஒற்றுமையே உயர்வை கொடுக்கும்.


* அன்பில் பிறக்கும் பொறுப்புணர்வால் வாழ்வில் தெய்வீகம் உண்டாகும்.
- சாய்பாபா


14 Feb 2020
தெய்வபக்தி மனிதனுக்கு அவசியம்....................




* வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.


* மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மிருகங்களுக்கு உணவு அளிப்பதும் உயர்வான தர்மம் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.


* பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.


* வறட்டுத் தனமாக கடமையில் மட்டும் ஈடுபடுவது கூடாது. தெய்வ பக்தியும் மனிதனுக்கு மிக அவசியம்.


-காஞ்சிப்பெரியவர்


What makes love the most precious possession of all? Bhagawan reminds us so we may redeem our lives.
Love can conquer anything. Selfless, pure, unalloyed love leads the human being to God. Selfish and constricted love binds one to the world. Unable to comprehend the pure and sacred love, human beings today are prey to endless worries because of attachment to worldly objects. One’s primary duty is to understand the truth about the Love Principle. Once a person understands the nature of love, he or she will not go astray. The various contexts in which the word love is used today have no relation to the true meaning of love. The affection, between a mother and child or between a husband and wife is incidental to a certain temporary relationship and is not real love at all. True love has neither a beginning nor an end. It exists in all the three categories of time—past, present and future. That alone is true love which can fill the human being with enduring bliss.
- Divine Discourse Dec 25, 1995.


God is love, live in love. - Baba
============================================




14 Feb 2019


What should we offer to our dearest Lord today? Bhagawan endearingly explains and enthuses us today.


You may ride in a smart car of your own, but you are entrusting daily, without a second thought, the car, yourself and your family to the skill and presence of your chauffeur’s mind. However, when advised to entrust your affairs to the Lord, you hesitate and decline to surrender to the divine Power (Mahashakti) because of the power of illusion (mayashakti). By all means be concerned about success or failure in achieving the real purpose of your life. Yearn, yearn, yearn hard, and success is yours. Remember, you will definitely win; that is why you heard the inner call and responded to it by coming to Me. What other task have I than the showering of grace? Treat Me not as one afar but as very close to you. Insist, demand, claim grace from Me; do not praise, extol, and cringe. Bring your hearts to Me and win My Heart. Not one of you is a stranger to Me. Bring your promises to Me and I shall give you My promise. But first see that your promise is genuine and sincere, and if your heart is pure; that is enough.
- Divine Discourse, Oct 10, 1961.


Pure, unselfish Love is the solvent for the hardest of hearts. - Baba


=================================


14 Feb 2018........................


What is it that we must love dearly and deeply and why? Bhagawan lovingly explains and thereby reveals the import of the Vedas.


Developing faith in the Atma principle and loving it earnestly — this is the real worship. The Atma is the one and only Loved One for humanity. Feel that it is more lovable than any object here or hereafter — that is the true adoration one can offer to God. This is what the Vedas teach. The Vedas do not teach acceptance of a bundle of frightfully hard rules and restrictions; they do not hold before one a prison house where one is shut in by the bars of cause and effect. They teach us that there is One who is the sovereign behind all those rules and restrictions; One who is the core of each object, each unit of energy, and each particle or atom; and One under whose orders alone the five elements — ether, air, fire, water, earth — do operate. Love Him, adore Him, worship Him, say the Vedas. This is the grand philosophy of love as elaborated in the Vedas.


- Sathya Sai Vahini, Ch 1, 'The Supreme Reality'.


As close as you are to God, so close is God to you. - Baba


===============================================


14 Feb 2017.....................


What is our natural possession? What should be the ultimate result we must achieve with our possessions? Bhagawan lovingly explains to us today.


The whole world and the objects therein are interrelated by the bond of love. It is love that binds the human race together. The world cannot exist without love. God is love and resides in the heart of every one. Love is the natural possession of every human being. Love is the fruit of the tree of life. There are certain impediments to overcome before you enjoy the tasty fruit. First you must remove the skin and rind covering the pulp inside, and also cast off the seed. Similarly the fruit of love is also covered by the thick skin of ego. You must peel off this skin of ‘mine and thine’. You can then taste the sweet fruit and its nutritious juice. With pure love, you must establish unity with the Divine. The path of love is the straightforward road to realise the Divine. Vedas describe God as, “Raso Vai Saha” – the Supreme Sweet Essence. Endeavour to progress in this journey of life from ‘I’ to ‘We’ to ‘He’.
- Divine Discourse, Jul 17, 1997.


Your heart is like a big tank, senses are like taps. Fill your heart with the water of Divine Love. Only then you will experience Love through all the senses. - Baba


======================================


14 Feb 2016..................................


Who should we please to win the world over? Bhagawan, our Loving God, shows us the way in a crystal clear manner.


When you satisfy God, the entire world will be satisfied with you. If God disowns you, then the world will also disown you. Hence, there is no need for you to make efforts to please this person or that person. Do not waste your life in the pursuit of mean and petty desires. Make earnest efforts to please God. When you please God and become dear to Him, the entire world will become yours. Thyagaraja sang, “Oh Rama! If I have Your Grace (Anugraha), all the nine planets (navagraha) will become subservient to me.” To become recipients of God’s grace, treat the pairs of opposites like pleasure and pain, happiness and sorrow, praise and blame with equal-mindedness. Always contemplate on God’s Divine Name and become deserving of His love. Once you become the recipients of God’s love, you need not be afraid of anything. You will achieve everything in life. Therefore, develop equal-mindedness and make efforts to earn divine grace.


- Divine Discourse 09 Jul 1996.


Sathya Sai Baba


Practise the vocabulary of love – unlearn the language of hate and contempt. - Baba
==========================================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...