Awaken the Divine within you... Love All, Serve All
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும்
அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக
Criticizing others, finding fault with them, all this comes out
of egoism. Search for your own faults instead; the faults you see in others are
but reflections of your own personality traits. The others are part of
yourself; you need not worry about them; worry about yourself, that is enough.
எம் சுயநலத்தின் வெளிப்பாடே நாம்
அடுத்தவரின் பிழைகளைத் தேடி தேடி...தேடி....குறை கூறுகிறோம், எம் உள் இருக்கும்
அழுக்கின் பிரதிபலிப்பே அவை ஆனால் அடுத்தவரும் எம்மில் ஒருவர் (ஓரே பரமாத்மாவின்
ஜீவாத்மா) என்பதை மறந்து விடுகிறோம்..ஆகவே முதலில் எம் அழுக்கைச் சுத்தம் செய்வோம்
என்று உறைக்க உரைக்கின்ற அன்பு பாபா. ஓம் ஸ்ரீ சாயி ராம் சுவாமி.
(From : Sai Veda, The Word of God
by Ramadas Gollapudi)
Awaken the Divine within you...
Love All, Serve All
No comments:
Post a Comment