சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார். அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Choices/WishesSaiBaba is always full of Grace. The true faith and devotion in Him is only essential for us. Firm belief and devotion attained by a person will make him fulfill his dreams and wishes very soon. - Sri Sai Sath Sarithram.
உன் ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன்அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். செய்வது யாதாயினும் எங்கு இருப்பினும் எப்போதும் இதை நினைவில் வை. உனது ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன்.
---ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
பாபாவின் ஆசி கிடைக்கும்.
பாபாவின் ஆசி கிடைக்கும்.
God gives renunciation only to him with whom He is pleased...
யார் ஒருவருடன் இறைவன் திருப்தியடைந்து அவர் பக்தியை ஏற்கிறாரோ அவருக்கே மோட்சம், விடுதலை கிடைக்கும்.
-------------------------------------------------------------
No comments:
Post a Comment