Followers

Sunday, January 19, 2020




சீரடி சாயிபாபாவின் பதினோரு வாக்குறுதிகள்.......
Saibaba's Eleven Assurances...................

(1) எவனொருவன் சீரடிக்கு வந்து கால் பதிக்கின்றனோ அவனுடைய துயரங்கள் அனைத்தும் அந்த கணமே விலகிவிடும் .

•Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end.

(2) துர்பாக்யசாலிகளும் , துயரத்தில் மூழ்கியவர்களும் இங்கு வந்து மசூதியின் படிகளில் ஏறியவுடனேயே அவர்களுடைய மனம் குதுகூலம் அடையும் , இதயத்தில் இன்பம் உண்டாகும்.

•The wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.

(3) நான் எந்த பூத உடலை துறந்து விட்டாலும் கூட என்றும் போலவே அதே வேகத்துடன்தான் என் பணியை செய்து கொண்டு இருப்பேன்.

•I shall be ever active and vigorous even after leaving this earthly body.

(4) என் கல்லறை கூட என் பக்தர்களுடன் பேசிக்கொண்டும் அவர்களுக்கு ஆறுதல் தந்து கொண்டும் இருக்கும்.

. •My tomb shall bless and look to the needs of my devotees.

(5) நான் சவக்குழியில் புதைந்து இருந்தாலும் என் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

I shall be active and vigorous even from the tomb.

(6) என்னுடைய இறந்து போன உடல் கூட சவக்குழியில் இருந்து என் பக்தர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கும்.

•My mortal remains would speak from the tomb.

(7) என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களையும் , என்னையே முழுமையாக நம்பி என்னிடம் வந்து விட்டவர்களுக்கும் நான் உதவிக் கொண்டும் , வழி காட்டிக் கொண்டும் இருப்பேன்.

•I am ever living, to help and guide all who come to me, who surrender to me and who seek refuge in me.

(8) நீ என்னைப் பார்த்தால் , நானும் உன்னைப் பார்ப்பேன்.

•If you look to me, I look to you.

(9) உன் பாரத்தை என் மீது இறக்கி வை , அதை நான் சுமப்பேன்.

. •If you cast your burden on ME, I shall surely bear it.

(10) நீ என்னிடம் வந்து ஆலோசனை அல்லது உதவி கேட்டால் அதை உடனடியாகத் தர நான் தயங்கவே மாட்டேன்.

•If you seek my advice and help, it shall be given to you at once.

(11) என்னுடைய உண்மையான பக்தன் வீட்டில் அவனுக்கு எந்த குறைவும் இருக்காது.

•There shall be no want in the house of my devotees.

ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!

My dearest friend, friends
Have a wonderful day!!!

அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய வணக்கங்கள்`!!!
அன்புடன் vicknasai.

============================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...