Followers

Tuesday, August 4, 2020

எப்பவோ முடிந்த காரியம், ஓரு பொல்லாப்புமில்லை, யாமறியோம், முழுதும் உண்மை; ஆம் இவை யாழ்ப்பாணச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் வாக்கு.
ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமால் வேறொன்றறியேன் பராபரமே!
When my arms cannot reach people who are close to my heart, I always hug them with my prayers
“ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்".



No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...