How can he, whose mind is engrossed in progeny and prosperity, expect to realise the Brahma without removing attachment from these?
செல்வத்தின்மீது தீராத பற்றுடையவன் பேராசை பிடித்தவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம் அடைய முடியாது இது நிச்சயம் என்று அறிக. அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப்படாதவரையில், மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்துபோகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது. மன அமைதியோ சந்தோஷமோ ஒரு போதும் கிட்டாது. —
============================================
No comments:
Post a Comment