Followers

Wednesday, April 8, 2020


Image may contain: 3 people
சந்தனம் அரைக்க அரைக்க நறுமண சுகந்தமாய் மாறும். கரும்பு பிழிந்து பிழிந்து தான் சுவையான சாறு கிட்டும். தங்கம் நெருப்பில் இட்டு இட்டு தான் அழகிய அணிகலன்களாய் மாறும்.
அவ்வாறே எம் வாழ்வில் இரு துன்பத்தின் நடுவே இன்பம் கிடைக்கும். ஆகவே இறைவன் சோதனை வைத்துத் தான் சான்றிதழ் தருவான் என உறுதியாக நம்புங்கள்.


நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைக் கூற்று.


ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் பிரபத்தையே.
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...


அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக சகோஸ்..


Cultivate your heart to raise a harvest of Truth, Righteousness, Peace and Love. - Baba


தொண்டனாக இருப்போமா!...அருள் அமுதம்.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்......................


* கடவுள் என்னும் எஜமானனுக்கு சேவை செய்யும் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.


* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன்.


* ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிகிறார்.


* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு யாரும் சும்மா இருக்கக் கூடாது.


* விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயன் ஏதுமில்லை.


- ராமகிருஷ்ணர்


அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.


The basic quality of devotion is the yearning for realizing oneness with the Divine. - Baba


மறந்தால் நன்மை...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்........


* சுயநலத்தை மறந்தால் மட்டுமே, பிறருக்கு நன்மை செய்வீர்கள்.


* தலைமைப் பொறுப்பு என்பது கடினமான பணி. அதை தக்க வைத்துக் கொள்ள சேவகனுக்கும் சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.


* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.


* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.


* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.


-விவேகானந்தர்


Real peace of mind has no ups and downs; it cannot be partial in
adversity and whole in prosperity. - Baba
பொறுமை இனிக்கும்..........................


* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் தலைமையானது பொறுமை.


* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு ஒத்து வராத எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.


* தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிப்பது பாவம். பிறருக்கு இன்பம் விளைவிப்பது புண்ணியம்.


* பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.


* உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.


பாரதியார்




09 Apr 2020
ஊக்கமுடன் உழை.........................................


*ஆக்கதுறையில் அறிவை செலுத்துங்கள். ஊக்கமுடன் உழைத்தால் உயர்வு பெறுவீர்கள்.


*மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கது. இதை தவிர்க்க வேண்டும்.


*உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும், நடையில் கண்ணியமுமே நல்லோர் பண்பாகும்.


*இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்று போய் நிற்கிறது.


- வேதாத்ரி மகரிஷி


Why is it important to be steady and still? Bhagawan lovingly guides us today.
The first thing you have to do is to develop self-confidence. It is such people who have no confidence in their own self who begin to wander about and waver, and take to various different paths. When you take your body to different places, and when you go about moving aimlessly, the mind also goes to different places. The first thing is to steady your physical body. If you have a container filled with water, if the container is continually moving, then the contents will continually be moving. So we should not continuously move our body and our limbs in an aimless manner; this is a very essential part of our practice of meditation. We should sit quiet and the body should be steady. Why do we ask people to sit straight and to sit quiet in meditation? Because when the body is straight and quiet, the mind inside is also straight and quiet. The first thing is to control your body by ensuring that all the limbs and body organs are steady.
- Divine Discourse, Mar 28, 1975.


Be clear and content, moderate and wise. Be vigilant and steady, earnest and sweet. - Baba
==============================================








09 Apr 2019...........................


What is true Self-Realization? How should we attain it? Bhagawan lovingly reminds us to take advantage of the various sadhanas we do in life.
Though you do not see the roots or know how far, wide or deep they are clutching the earth, you pour water around the trunk so that it may reach the roots, is it not? You expect that when roots contact the water, the tree will grow and yield fruit. Similarly, understand that there is God, the very basis of creation; pray to Him, and He will shower fruits. The chief means by which you detach your mind from distractions and attach yourselves to the search of God are communion with God (Yoga) and sacrifice (Tyaga). Desire (Kama) must be conquered by Tyaga and Rama (God) must be secured by Yoga. Desire discolours intelligence, perverts judgement and sharpens the appetites of the senses. It lends a false lure to the objective world. When desire disappears or is concentrated on God, intelligence is self-luminous, it shines in its pristine splendour, revealing God within and everywhere. That is true Self-Realization (Atma Sakshatkara)!


- Divine Discourse, May 15, 1969.


Real peace of mind has no ups and downs; it cannot be partial in adversity and whole in prosperity. - Baba


===========================================


09 Apr 2018............................


Why should we think twice before we accumulate things in life and in our minds? Bhagawan lovingly guides us today.


Develop renunciation towards your own needs and wishes. Examine each on the touchstone of essentiality. When you pile up things in your apartments, you only promote darkness and dust; so also, do not collect and store too many materials in your mind. Travel light. Have just enough to sustain life and maintain health. The pappu (dish made of lentils) must have only enough uppu (salt) to make it relishing; that is to say, do not spoil the dish by adding too much salt. Life becomes too difficult to bear if you put too much desire into it. Limit your desires to your capacity and even among them, have only those that will grant lasting joy. Do not run after fashion and public approval and strain your resources beyond repair. Also, stick to your own dharma and the code of rules that regulate life or the stage you have reached.


- Divine Discourse, Aug 19, 1964.


The basic quality of devotion is the yearning for realizing oneness with the Divine. - Baba


==============================================


09 Apr 2017.....................


What is the mistake most people do today? What should we correct within ourselves? Bhagawan lovingly explains to us today!


All religions and scriptures agree that going to the aid of fellow-beings in times of need and saving them from distressing situations is the greatest virtue of a person. Suhrudham Sarva bhutanam (Wish well for all beings), Ekatma Sarva Bhuta Antharatma (the same soul resides within all beings) - these are well known aphorisms from the scriptures. To be friendly towards all beings is the duty of everyone, since the same Atma is there in all beings. Comprehending this truth, it is the duty of everyone born as a human being to do good to others on the basis of love. There is no need to search for God anywhere, since God resides in every being. The body therefore is to be considered the temple of God. Today people are breeding bad thoughts in the mind, thereby polluting the heart which is the seat of the Divine.


- Divine Discourse, Dec 25, 1992.


Cultivate your heart to raise a harvest of Truth, Righteousness, Peace and Love. - Baba


========================================================


நீ என்னுடையவன் 🙏


நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நானே முன்பாகவே களைந்து விடுகிறேன்.நான் உன்னுடனையே வந்துக்கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?பாபா என்னுடையவர் என்று நீ நினை,நீ என்னுடையவன் என்று நான் கருதுவேன்.


---ஷீரடி சாய்பாபா.


நீ என்னை பார்க்க முடியும் 🙏


நடந்து கொண்டிருப்பதை நடத்திவைப்பது உன் உள்ளிருக்கும் நானே என்று நீ கண்டுகொண்டால் ஒரு க்ஷண காலத்தில் நீ என்னை பார்க்க முடியும்.நான் என்ற விஷயத்தை நீ மறந்த அதே வினாடியிலேயே நானாகவே உன் முன்பாக இருப்பேன்.உன்னுடைய ஆத்ம சொரூபமே நான்


---ஷீரடி சாய்பாபா.


எனது அன்பான வணக்கங்கள் சகோ


09 Apr, 2016


ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் பிரபத்தையே.


How should we face difficulties and troubles in life? Bhagawan, our Loving Master, clearly explains to us today.


People want to get all they desire and get disillusioned or disappointed when their desires don’t materialise. You cannot always have pleasure. Pleasure is an interval between two periods of pain. They are like sunshine and shadow. Accept both with equanimity. Sandalwood gives more and more fragrance when it is subjected to more and more grinding. Sugarcane yields tasty juice when it is nicely crushed. Gold gets purer and refined when it is burnt and melted in fire. So also a true devotee will never falter in their love for God even when faced with troubles and obstacles in their life. God tests His devotees only to lift them up to a higher level in the spiritual ladder. True devotees lead sacred lives which gets sanctified when they face obstacles and problems with full faith in the Divine.


- Divine Discourse, 14 Apr 1993.


09 Apr 2016...................................


What is the change that must occur in our lives? Bhagawan gives us a clarion call today.


Ages have gone by and the world is fast changing, but there is no transformation in the human heart. Some say that education is bringing about a change in human beings. True, but what type of change has it brought? It is a peculiar change that is leading to perversion of human mind instead of transforming their hearts. Human heart in its pristine state is highly sacred and human birth is difficult to attain. Out of all the living beings, the human birth is the rarest (Janthunam narajanma durlabham). Having attained such a precious life, are you making efforts to live like a true human being? Today you have become a bundle of desires, spending all your time and effort in fulfilling them. You are under the mistaken notion that fulfilment of desires will confer happiness on you. Realise that only annihilation of desires will lead you to ultimate bliss. True happiness lies in the state of desirelessness.


- Divine Discourse, Apr 13, 2002.


Desires are born of greed. When greed is weakened more and more, discontent declines in equal measure. - Baba
==========================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...