Followers

Friday, April 17, 2020

[கடையில்...🏢
முதல்ல 👱அம்மாவுக்கு ஒரு 💫தாலிச்செயின் வாங்கனுமுடா....
அப்பாவுக்கு👳 ஒரு டஜன் 🏁கைலியும், பட்டைப் பெல்ட்டும் 🗾வாங்கனுமுடா...
தம்பிக்கு 👨நல்ல டிசைன்ல 4 ஜோடி 👖பேண்டு சட்டையும்👕, லேட்டஸ்டு செல்போனும்📱 வாங்கனுமுடா...
தங்கச்சி👸 மாசமா இருக்கு, 📭குங்குமப்பூவும், நல்ல சறுகை 👝பட்டுப்புடவையா 🔢 எடுக்கனுமுடா...
மச்சினனுக்கு👲 நல்ல கோல்ட் கலர் வாட்ச் 2 எடுக்கனுமுடா...
நம்ம வீட்டு 👵கெழவி கெட்டைகளுக்கு, கோடாளித் தைலம் 🔋வாங்கனும்...
புள்ளைக 👬நெறைய இருக்கு பேனா பெண்சில், விளையாட்டு சாமானம் வாங்கனும்...🎲🎯🎷🎺
என்னைப் பாக்க வர்ற 👪சொந்தங்களுக்கு, செண்டு 🚏பாட்டிலும், பேனாவும் வாங்கனும்...
வீட்ல இருந்த, எமர்ஜெண்சி 📣லைட்டு🔦 எல்லாம் கெட்டுப்போச்சாம் அது 💡வாங்கனும்...
எல்லார் 🏡வீட்லயும், பிளாஸ்மா 📺டீவி இருக்காம் நமக்கும் ஒன்னு வாங்கணும்...💻📺
மாப்ள மறந்துட்டேன்டா, 🍡சாக்லேட்டு🍖 நெறைய வாங்கனுமுடா...🍡🍢🍤🍖🍬🍬
மாப்ள நல்ல 😴யோசனைபன்னி பாருடா,😇 எதுவும் விட்டுட்டமானு..
சரி மாப்ள, எல்லா பொருளும் 'ரொம்ப காஸ்ட்லியா' புடிச்சு, வாங்கியிருக்க...👍
பரவால்லை மாப்ள, அவுங்க சந்தோசம் தான்டா, என் சந்தோசம்...👍👆👌👐👏👋
சரி மாப்ள உனக்கு போட்டுக்கிட்டுபோக, துணி👔👖👕 எடுத்துக்கடா..
இல்ல 👎மாப்ள, இங்க விலை 💰அதிகமா😇 இருக்குடா, நான் ஊர்ல போயி எடுத்துக்கிறேன்டா......
courtesy;Ezhil arasi. tq.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...