அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக
"My Swami, I have full faith in you. I totally surrender myself at your lotus feet"...MAY SWAMI BABA BLESS EVERY BELOVED SAI BROTHERS SISTERS!! ... LOVE ALL, SERVE ALL
கொடும் கொடுக்குடன் மனிதரின் உதிரத்தை உறிஞ்சி பின் அவர்களுக்கே நோயை கொடுக்கும் கொசு போல் வாழமல் ஒவ்வோர் மலரிலும் அமிர்தத் தேனை பருகி மனிதர்க்கு பலவித நன்மை செய்யும் தேனி போல் வாழுங்கள்.
என்னை (இறைவனை) அடைய வேண்டுமெனில் அன்பை வளர்த்து வெறுப்பை, பேராசையை, கோபத்தை, அவநம்பிக்கையை, பொய் பேசுவதை விட்டு விட்டு வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுவேன்.
அடுத்தவர் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே நீங்கள் நடந்து காட்டுங்கள்.
ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் சுவாமி.
Be a bee drinking the nectar of every flower; not the mosquito drinking blood and distributing disease in return. If you want to attain me, cultivate love, give up hatred, envy, anger, cynicism and falsehood. Be yourself what you tell the other man to be.
(From : Sai Veda, The Word of God by Ramadas Gollapudi)
Awaken the Divine within you...
Love All, Serve All
No comments:
Post a Comment