குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன்.
வெல்லக்கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்கவேண்டும். கிருபை செய்து ஸாயீ உங்களைப் பாதுகாப்பார். குருவும் பக்தனும் வேறல்லர்; வெவ்வேறாகத் தெரிந்தாலும் இருவரும் ஒருவரே. பலத்தால் அவர்களைப் பிரிக்க முயல்பவன் கடைசியில் கர்வபங்கமடைவான். ஒருவரில்லாமல் மற்றொருவரைப் பார்க்க நம்மால் முடிந்தால், குரு குறையுள்ளவர்; சிஷ்யனும் குறையுள்ளவன். உத்தமமான குருவால் பயிற்சியளிக்கப்பட்ட சிஷ்யன், குரு-சிஷ்ய வேற்றுமையைப்பற்றி நினைக்கவேமாட்டான். குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன்.
வெல்லக்கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்கவேண்டும். கிருபை செய்து ஸாயீ உங்களைப் பாதுகாப்பார். குருவும் பக்தனும் வேறல்லர்; வெவ்வேறாகத் தெரிந்தாலும் இருவரும் ஒருவரே. பலத்தால் அவர்களைப் பிரிக்க முயல்பவன் கடைசியில் கர்வபங்கமடைவான். ஒருவரில்லாமல் மற்றொருவரைப் பார்க்க நம்மால் முடிந்தால், குரு குறையுள்ளவர்; சிஷ்யனும் குறையுள்ளவன். உத்தமமான குருவால் பயிற்சியளிக்கப்பட்ட சிஷ்யன், குரு-சிஷ்ய வேற்றுமையைப்பற்றி நினைக்கவேமாட்டான். குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன்.
அவர்கள் இருவேறு மனிதர்களே இல்லையென்றால், தனித்தனியாக எப்படி இருக்க முடியும்? ஒருவரின்றி மற்றவர் இருக்கமுடியாது. அவர்களுடைய ஒருமை இவ்வாறானதே.
எல்லா அனர்த்தங்களுக்கும் மூலவிதையாகிய அஞ்ஞான உறக்கத்தில் எவரெல்லாம் புரண்டு புரண்டு படுக்கிறார்களோ, அவரெல்லாம் சீக்கிரமாகவே துயில் விடுத்து, குரு அருளும் அமிருதத்தைப் பருகுவார்களாகõ
அதைப் பெறுவதற்கு மிக விநயத்துடன் குருவின் பாதங்களில் சரணடையுங்கள். எது விதிக்கப்பட்டது, எது விதிக்கப்படாதது என்பதை அவரே அறிவார். நாம் ஒன்றுமறியாக் குழந்தைகள்.
அஹங்காரம் கொண்ட ஜீவன் சிறுமதி படைத்தது; அஹங்காரமே இல்லாத சிவம் அனைத்துமறிந்தது. இவ்விரண்டும் ஒன்றே என்று அறிந்துகொள்ள குருவே வழி.
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 27
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
''இந்த ஜன்மத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருக்கிறாள். பல காலத்திற்குப் பிறகு அவளை நான் கண்டேன். மிகுந்த பிரேமையுடன் அளிக்கப்பட்ட இந்த உணவில் இரண்டு கவளமாவது என்னை நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட விடுõஃஃ
162 இவ்வாறு பதிலளித்தபின், பாபா தாம் திருப்தியடையும்வரை உணவுண்டார். கைகளையும் வாயையும் அலம்பிக்கொண்டபின், வயிறு நிரம்பியதன் அறிகுறியாக ஏப்பம் விட்டார். பிறகு அவர் தம்முடைய இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்.
163 காபர்டேவின் மனைவி பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவருடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தாள். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவளிடம் பரிவுடன் இனிமையாகப் பேசினார் பாபா.
164 தம்முடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்த அவளுடைய கைகளைத் தம் கைகளால் பிடித்துவிட்டார் (பாபா). இறைவனும் பக்தையும் ஒருவருக்கொருவர் அன்புடன் செய்துகொண்டிருந்த சேவையைக் கண்ட சாமா கே செய்ய ஆரம்பித்தார்.
165 ''ஆஹா, ஆஹா, பாபாõ அற்புதம், அற்புதம்õ கண்கொள்ளாக் காட்சிõ இந்தப் பரஸ்பர பா(ஆஏஅ)வத்தைக் கண்டு நாங்கள் திகைப்படைகிறோம்õஃஃ
166 அவ்வம்மையாருடைய பக்திபூர்வமான சேவையால் மனம் குளிர்ந்த பாபா அவரிடம் மெதுவாகவும் மென்மையாகவும் கூறினார், ''ராஜாராம், ராஜாராம் என்று எந்நேரமும் சொல்க்கொண்டேயிருங்கள். --
167 ''தாயேõ இவ்விதமாகச் சொல்க்கொண்டேயிருந்தால், உம்முடைய வாழ்க்கை நிறைவு பெறும்; உம்முடைய மனம் சாந்தமடையும்; அபரிமிதமான நன்மைகள் விளையும்.ஃஃ
168 எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவைõ இந்த உபதேசத்தின் மூலமாக பக்தைக்கு தெய்வீகச் சக்தியைப் பாய்ச்சியதுபோல இவ்வார்த்தைகள் அம்மையாரின் இதயத்தினுள்ளே புகுந்தன.
169 அன்பும் அடக்கமும் உள்ள பக்தர்களைப் பாத்து அவர்களுடைய மனோரதங்களனைத்தையும் பூர்த்திசெய்து ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அருள் பொழியும் கிருபாசமுத்திரம் அல்லரோ ஸ்ரீஸமர்த்த ஸாயீநாதர்õ
170 நான் மிகப்பணிவாகவும் பிரீதியுடனும் ஒரு வேண்டுகோளை வாசகர்கள்முன் அவர்களுடைய நன்மை கருதியே வைக்க விரும்புகிறேன்.
171 வெல்லக்கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்கவேண்டும். கிருபை செய்து ஸாயீ உங்களைப் பாதுகாப்பார்.
172 குருவும் பக்தனும் வேறல்லர்; வெவ்வேறாகத் தெரிந்தாலும் இருவரும் ஒருவரே. பலத்தால் அவர்களைப் பிரிக்க முயல்பவன் கடைசியில் கர்வபங்கமடைவான்.
173 ஒருவரில்லாமல் மற்றொருவரைப் பார்க்க நம்மால் முடிந்தால், குரு குறையுள்ளவர்; சிஷ்யனும் குறையுள்ளவன். உத்தமமான குருவால் பயிற்சியளிக்கப்பட்ட சிஷ்யன், குரு-சிஷ்ய வேற்றுமையைப்பற்றி நினைக்கவேமாட்டான்.
174 குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன்.
175 அவர்கள் இருவேறு மனிதர்களே இல்லையென்றால், தனித்தனியாக எப்படி இருக்க முடியும்? ஒருவரின்றி மற்றவர் இருக்கமுடியாது. அவர்களுடைய ஒருமை இவ்வாறானதே.
176 குருவுக்கும் பக்தனுக்கும் இருமை ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள் (ஆன்மீக மட்டத்தில்). பக்தன் குருவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் உபசாரமே.
177 பக்தன், தான் குருவோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபடுகிறான். குருவும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்பாடுகளும் கேவலம் வெளிவேஷமேõ
178 வாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடையும் எவ்வாறு கிடைக்கும் என்று ஒருகணமும் சிந்திக்க வேண்டா. ஏனெனில், அவை முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்றவாறு பிரயத்தனம் செய்யாமலேயே கிடைக்கும்.
179 இவற்றை சம்பாதிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தீர்களானால் அத்தனையும் வீண். அதற்குப் பதிலாக ஆன்மீக வளர்ச்சியில் இரவுபகலாகக் கவனம் செலுத்துங்கள்.
180 ''எழுமின்õ விழிமின்õ ஏன் குறட்டை விட்டுக்கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள்?ஃஃ என்று வேதமாதா உச்சஸ்வரத்தில் கர்ஜிக்கிறாள். பிரேமையுடன் பக்தனைத் துயிலெழுப்ப முயல்கிறாள்.
181 எல்லா அனர்த்தங்களுக்கும் மூலவிதையாகிய அஞ்ஞான உறக்கத்தில் எவரெல்லாம் புரண்டு புரண்டு படுக்கிறார்களோ, அவரெல்லாம் சீக்கிரமாகவே துயில் விடுத்து, குரு அருளும் அமிருதத்தைப் பருகுவார்களாகõ
182 அதைப் பெறுவதற்கு மிக விநயத்துடன் குருவின் பாதங்களில் சரணடையுங்கள். எது விதிக்கப்பட்டது, எது விதிக்கப்படாதது என்பதை அவரே அறிவார். நாம் ஒன்றுமறியாக் குழந்தைகள்.
183 அஹங்காரம் கொண்ட ஜீவன் சிறுமதி படைத்தது; அஹங்காரமே இல்லாத சிவம் அனைத்துமறிந்தது. இவ்விரண்டும் ஒன்றே என்று அறிந்துகொள்ள குருவே வழி.
184 அஞ்ஞானத்தில் அமிழ்ந்திருக்கும் ஜீவனையும் மாயையைக் கடந்த சிவனையும் பேதமற இணைக்கச் செய்வதற்குண்டான சக்தி ஸமர்த்த குருராயரிடமே உண்டு.
185 சங்கற்பங்களாலும் (திடசிந்தனை) விகற்பங்களாலும் (கோணல் சிந்தனைகளும் குழப்பங்களும்) நிறைந்து வழியும் மனத்தை ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பித்துவிடுங்கள். அதன் பிறகு, 'மனத்தில் உதிக்கும் எண்ணங்களைச் செயல்படுத்துவது நான்தான்ஃ என்னும் சிந்தனை ஒழிந்துவிடும். (ஸாயீயே செயல்புரிபவர் ஆகிவிடுவார்).
186 அதுபோலவே, எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள்.
187 ஸாயீ சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா ஸித்திகளையும் பெறுவீர்கள்.
188 மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிக்கொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்ஃ என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
189 மாயையும் மோஹமும் சூழ்ந்த இருட்டில், ஹேமாட் பந்த் இங்குமங்கும் சோம்பித் திரிந்துகொண் டிருந்தபோது ஹரியின் கிருபையும் குருவின் கிருபையும் அருள் பாய்ச்சின.
190 இதுவும் கேவலம் அதிருஷ்டவசமாகக் கிடைத்தது; அப்பியாசமோ (பயிற்சியோ) பிரயாசையோ (முயற்சியோ) ஏதும் செய்தறியேன் நான். ஹரியும் குருவும் அவர்களுடைய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே எனக்கு கௌரவம் அளித்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.
191 தம் பக்தர்களை உத்தாரணம் (தீங்கிருந்து மீட்கை) செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்ட பாபா என்னுடைய கையை பலமாகப் பிடித்துக்கொண்டு, தம்முடைய சரித்திரமாகிய இந்த கிரந்தத்தை (நூலை) விஸ்தாரமாக எழுதிக்கொண் டிருக்கிறார்.
192 ஆகவே, வேறெதிலும் நாட்டமில்லாத பிரேமையெனும் விசித்திரமான நிறங்களுடைய பூக்களை இடைவிடாத அனுஸந்தானம் (வழிபாடு) என்னும் நாரால் தொடுத்து அழகான மாலையாக்கி, பயபக்தியுடன் ஸாயீக்கு ஸமர்ப்பணம் செய்வோமாக.
193 தன்னிலேயே மூழ்கி ஆன்மீக சுயராஜ்யம் என்னும் அரியணையில் ஏறி அமர்வோமாக. அஹங்காரம் அணுவளவுமின்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்போமாக.
194 ஸாயீயின் சரித்திரம் ஆழங்காணமுடியாத சமுத்திரம். சொல்லப்போகும் கதை முன்னதைவிட விசித்திரமானது. உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரம் அளித்துச் செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.
195 இதிருந்து மூன்று அத்தியாயங்கள் ஒரு தொடராக மலரும். பாபா தம்முடைய இடத்திருந்தபடியே எவ்வாறு அபூர்வமான தெய்வீகக் காட்சிகளைக் காட்டி அற்புதம் விளைவித்தார் என்பதுபற்றி இம் மூன்றிலும் அறிவீர்கள்.
196 முதல் அத்தியாயம் லாலா லக்மீசந்தைப் பற்றியது. அவர் எவ்வாறு பிரேமையெனும் நூலால் கட்டியிழுக்கப்பட்டுத் தம்முடைய நிஜமான அடைக்கலத்தை அடைந்தார் என்பதே விஷயம்.
197 பர்ஹாண்பூர் அம்மையாரின் கிச்சடியின்மேல் ஆசைகொண்ட பாபா, அவருக்கு தரிசனம் செய்யும் உற்சாகத்தை அளித்து பக்தர்கள்மீது தமக்கிருந்த பிரேமையை ஓர் அற்புதத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
198 மேகா என்றழைக்கப்பட்ட மற்றொரு பக்தரின் கனவில் தோன்றி, திரிசூலம் ஒன்று வரையச் சொன்னார். திரிசூலத்தைத் தொடர்ந்து எதிர்பாராமலேயே சிவங்கம் ஒன்றும் கிடைக்கும்படி மேகாவுக்கு அருள் செய்தார்.
199 இவ்விதமாக அநேகக் காதைகள் இங்கிருந்து தொடரும். பக்திபூர்வமாகச் செவிமடுப்பவர்கள் கேள்வியின் பயனைத் திருப்தியாக அடைவார்கள்.
200 உப்பாலான பொம்மையைக் கடல் முழுக்கினால் கடலோடு ஒன்றாகிவிடுகிறது. அவ்வாறே ஹேமாட் வேறெதிலும் நாட்டமின்றி ஸாயீயிடம் சரணடைகிறேன்.
அவருடன் ஐக்கியமாகி 'ஸோஹம்ஃ (அவனே நான், நானே அவன்) தத்துவத்தில் பின்னமின்றி முழுமையாக மகிழ்ச்சியுறுகிறேன்.
201 மேலும், இரவுபகலாக ஸாயீயை தியானம் செய்யவேண்டுமென்றும் ஸாயீயைத் தவிர வேறெந்த எண்ணமும் மனத்தில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் ஹேமாட் பிரேமையுடனும் விநயத்துடனும் வேண்டுகிறேன்.
202 இறந்த காலத்தில் நடந்தது மனத்திருந்து அழிக்கப்படட்டும்; எதிர்காலத்தின் எல்லை தள்ளிவைக்கப்படட்டும். இவை இரண்டுக்குமிடையே இருக்கும் நிகழ்காலம் குருவின் பாதங்களில் நிரந்தரமாக லயிக்கட்டும்õ
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'தீக்ஷை அநுக்கிரஹ தானம்ஃ என்னும் இருபத்தேழாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 27
*
*
*
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 27
*
*
*
============================================
Baba, who usually waited for hours, got up at once, went up to His dining seat and removing the outer covering from the dish began to partake of the things zealously. Shama then asked Him - "Why this partiality? You throw away dishes of others and do not care to look at them, but this You draw to You earnestly and do justice to it. Why is the dish of this woman so sweet? This is a problem to us." Baba then explained - "This food is really extraordinary. In former birth this lady was a merchant's fat cow yielding much milk. Then she disappeared and took birth in a gardener's family, then in a Kshatriya family, and married a merchant. Then she was born in a Brahmin family. I saw her after a very long time, let Me take some sweet morsels of love from her dish." Saying this, Baba did full justice to her dish, washed his mouth and hands, gave out some belches as a mark of satisfaction, and resumed His seat.
Then she make a bow and began to shampoo Baba's legs and Baba began to talk with her and knead her arms which were shampooing His Legs. On seeing this reciprocal service Shama began to joke and said - "It is going on well, it is a wonderful sight to see God and His Bhakta serving each other. "After being pleased with her sincere service, Baba asked her in low and fascinating tone to chant 'Rajarama, Rajarama' then and always, and said - "If you do this, your life's object will be gained, your mind will attain peace and you will be immensely benefited." To persons unfamiliar with spiritual matters, this might appear as affair, but really it was not so. It was a case of, what in technically called, 'Shakti-pat', i.e. transference of power from the Guru to the disciple. How forcible and effective were Baba's words! In an instant, they pierced her heart and found lodgement there.
This case illustrates the nature of the relations that should subsist between the Guru and the disciple. Both should love and serve each other as One. There is no distinction nor any difference between them. Both are One, and one cannot live without the other. The disciple placing his head on the Guru's feet is a gross or outward vision; really and internally they are both one and the same. Those who see any difference between them are yet unripe and not perfect.
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
===============================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/“ஓம் சாயி நமோ நமோ
/
/
/“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
No comments:
Post a Comment