குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.
புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
God's method of work is extraordinary and invaluable. He will show us the way and satisfy our desires.
ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாகத் தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையினுடைய ஆரோக்கியத்திற்காகவே. இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும். அவருடைய பாதை மர்மமானதோ இரஹஸியமானதோ அன்று. எவ்வாறு, எவ்விதமான வழிமுறைகளைக் கையாண்டு பக்தர்களுயை மனோரதத்தை அவர்கள் எதிர்பாராதவிதமாக பாபா பூர்த்திசெய்தார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.
குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.
குரு எல்லா ஜீவன்களின்மீதும் ஆனந்தமழை பொழியும் கனத்த மழைக்காலத்து மேகமாவார். இவ்வானந்தம் மறைத்தோ பதுக்கியோ வைக்கவேண்டிய பொருளா என்ன? இல்லவேயில்லைõ இதயம் நிரம்பும்வரை அனுபவித்துக்கொண்டே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.
15 ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாகத் தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையினுடைய ஆரோக்கியத்திற்காகவே. இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும்.
16 அவருடைய பாதை மர்மமானதோ இரஹஸியமானதோ அன்று. எவ்வாறு, எவ்விதமான வழிமுறைகளைக் கையாண்டு பக்தர்களுயை மனோரதத்தை அவர்கள் எதிர்பாராதவிதமாக பாபா பூர்த்திசெய்தார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.
17 ஸத்குருவின் ஸங்கம் புனிதமானது, புனிதமானதுõ அதனுடைய மஹத்துவத்தை எவரால் தேவையான அளவிற்கு விவரிக்கமுடியும்? அவருடைய திருவாய்மொழி ஒவ்வொன்றாகச் சேகரிப்படும்போது, மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற உற்சாகம் கரைபுரளுகிறது.
18 ஈசுவரனைப் பிரேமையுடன் வழிபடுவதாலும், குருவிற்கு ஸேவைசெய்து பூஜை செய்வதாலும், குருவால் அளிக்கமுடிந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இது விஷயத்தில் வேறெந்த முயற்சியும் வியர்த்தமே.
19 விக்ஷேபமும் (பொய், மெய்போலத் தோன்றுவது) ஆவரணமும் (மெய்யைத் திரை போட்டு மறைத்தல்) வாழ்க்கைப்பாதையை மங்கலாகவும் குழப்பமாகவும் ஆக்கிவிடுகின்றன. குருவின் திருவாய்மொழியே வாழ்க்கைப்பாதையில் தடங்க-ல்லாமல் நடக்க உதவும் ஒளிவிளக்காகும்.
20 குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார்.
21 குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.
22 உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.
23 புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.
24 இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான்õ குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன.
25 ஞானிகள் அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர்.
26 ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.
Like a loving mother forcing bitter but wholesome medicines down the throats of her children, for the sake of their health, Sai Baba imparted spiritual instructions to His devotees. His method was not veiled or secret, but quite open. Devotees who followed His instructions attained their objective. Sadgurus like Sai Baba broaden our intellect and show us the divine beauty of the Self, and fulfill our tender longings of devotion.
When this is done, our desire for sense-objects vanishes, the twin fruits of Viveka(discrimination) and Vairagya (dispassion or non-attachment) are attained and knowledge sprouts up even in our sleep. We get all this when we come in contact with Saints (Sadgurus), serve them and secure their love. The Lord who fulfills the desires of His devotees, comes to our aid, gets rid of our troubles and sufferings and makes us happy.
This progress or development is entirely due to the help of the Sadguru, who is regarded as the Lord Himself. Therefore, we should always be eager to meet theSadguru, hear His stories, fall at His Feet and serve Him. —
.
.
No comments:
Post a Comment