அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக சகோஸ்..
"My Swami, I have full faith in you. I totally surrender myself at your lotus feet"...MAY SWAMI BABA BLESS EVERY BELOVED SAI BROTHERS SISTERS!! ... LOVE ALL, SERVE ALL
அடுத்தவரை நோக வைத்தால் என்னை நோகவைப்பது போன்றே....
அடுத்தவரை அவமரியாதை செய்தால் என்னை அவமதிப்பது போன்றே......
அடுத்தவரின் துன்பத்தை உன் துன்பமாய் எண்ணு.....
அடுத்தவர் உன்னை எப்படி மதிக்கவேண்டுமென எண்ணுகிறாயோ நீ முதலில் அடுத்தவருக்கு அதை அப்படியே செய்...
இதுவே என்னை உணரும் அற்புத வழி...
அருளும் அன்பு பாபா,,
ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் பிரபத்தயே....
When you treat any one harshly, you are treating Me harshly. When you are insulting any one, you are insulting Me.
Behave towards others as you wish them to behave towards you. It is the heart of stone that blinds the eye to the pain, that others endure. Learn to adjust your likes and dislikes to those of others, learn the gentle art of sacrifice and service.
(From : Sai Veda, The Word of God by Ramadas Gollapudi)
Awaken the Divine within you...
Love All, Serve All
No comments:
Post a Comment