Perfect happiness itself is
Brahma...........
பாபா சொன்னார்:
’ஆனந்தமே
பிரம்மம்.. இதை நான் உறுதியுடன் அறிகிறேன்.’ சிறிதளவும் கவலைக்கு இடம்
கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை
வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்…. (சத் சரித்திரம்
அத் –
17 – 113)
நீ உனது
தேவைகளுக்காக ஏங்குவது என்பது ஒரு வித தடங்கல். அதை தகர்த்து எறிய முற்படு.எதையும்
அவர் பொறுப்பில் விட்டு விட்டு உள்ளத்தூய்மையுடன் மகிழ்ச்சியாக இரு................
சுக்லாம் பரதரம் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன
வதனம்… என்பதில் பிரசன்ன வதனம் என்பது என்ன? மலர்ந்த முகம். பகவானின் முகம் மலர்ச்சியாகவே இருக்கும். நீ பக்தையாவது
உண்மையாக இருந்தால் இப்படி மலர்ச்சியாகவே எப்போதும் இருக்கவேண்டும்.
பாபா சொன்னார்: ’ஆனந்தமே பிரம்மம்.. இதை நான் உறுதியுடன் அறிகிறேன்.’ சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம்
நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான்
பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்…. (சத் சரித்திரம் அத்
– 17 – 113)
God is not
attracted to outer appearances but rather by the cleanliness of the inner self.
Amongst bhaktas
there is no high and no low. All are one. If one’s heart overflows with love to
God, differences between man and creatures pale away into insignificance.
Take what comes.
Be contented and cheerful. Never worry. Not a leaf moves but by His consent and
will.
We should not
harbor envy, rivalry, or combative disposition towards others. If others hate
us, let us simply take to Nama Japa and avoid their company. —
======================================
======================================
No comments:
Post a Comment