பின்னணி என்ன?
அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கால் பதித்திருக்கிறார். பல கோடிகளை செலவு செய்து ட்ரம்பை
வரவேற்று இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
வரவேற்று இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பல மக்கள்
இந்தியாவிற்குள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் பல கோடிகளை இந்திய அரசாங்கம்
அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிற்குள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் பல கோடிகளை இந்திய அரசாங்கம்
அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆரவார
ஏற்பாடுகள் எதற்கானது? இந்திய
அமெரிக்காவிற்கு இடையிலான உறவின் முக்கியத்துவம் என்ன? ட்ரம்பின் இந்தப் பயணத்தின் போது யாருக்கு
ஆதாயம் கிட்டவுள்ளது.
ஏற்பாடுகள் எதற்கானது? இந்திய
அமெரிக்காவிற்கு இடையிலான உறவின் முக்கியத்துவம் என்ன? ட்ரம்பின் இந்தப் பயணத்தின் போது யாருக்கு
ஆதாயம் கிட்டவுள்ளது.
இதுபோன்ற பல
தகவல்களை ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
தகவல்களை ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
COURTESY; IBC TAMIL.
==========================================
No comments:
Post a Comment