Consider all your acts as worship. Duty is God, Work is Worship. Whatever happens accept it gladly as His handiwork, a sign of His compassion. - Baba
மீன்கொத்திப்பறவையைப்
பாருங்கள்!.........................
* மீன் கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள்.
அது நீருக்குள் இருக்கின்றவரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும்.
வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர்
அகன்றுபோய்விடும். அதுபோல உலகஆசைகளை விட்டுவிடப் பழகிக் கொள்ளுங்கள்.
* மக்கள் பெரும்பாலும் புகழுக்காகவோ, புண்ணியத்தை தேடவோ பிறருக்கு உதவி செய்ய எண்ணுகின்றனர். அத்தகைய உதவிகள் அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.
* ஆசைகளில் பணத்தின் மீது கொண்ட பற்றும், காம எண்ணங்களும் அனைவரின் மனதையும் ஆட்டிப்படைக்கின்றன. இந்தநோயைப் போக்க வேண்டுமானால் அடிக்கடி நல்லவர்கள் கூடும் சத்சங்கம் ஒன்றுதான் வழி.
* பணத்தை ஏராளமாகச் சம்பாதித்தவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த சுக சவுகர்யங்களுக்காகச் செலவிடுவது போல, கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்காகவும் செலவழிப்பதற்கு முன்வரவேண்டும்.
* உலகில் மக்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானபோதும், ஆசைகளை அடக்குவதில்லை.ஒட்டகம் முட்செடியைத் தின்னும் போது வாயில் ரத்தம் வழிந்தாலும் தன் செயலை அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.
* செடி ஒன்று பெரிய மரமாகிவிட்டால், அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையை அம்மரத்தில் கட்டும் அளவுக்கு மரம் வலிமை பெற்றுவிடும். அதுபோல, உள்ளத்தில் பக்குவம் வந்து விட்டால் வெளியுலக விஷயங்கள் ஒருவனை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.
-ராமகிருஷ்ணர்
Today sai inspires.......... 02 Feb 2020
At times, our daily living
may present a real spiritual struggle. What should we do then? Why should we
stop worrying and start trusting Him more? Bhagawan lovingly reminds us today.
While struggling in the
spiritual field, you should take the Lord Himself as your protector. To instill
courage in the child, the mother persuades it to walk a few steps and turn, but
she won’t allow it to fall. When it stumbles and is about to lose balance, she
hurries from behind and catches it before it falls. The Lord (Iswara) too has
His eyes fixed on you, the individual (jivi). He has in His hand the string of
the kite, humanity! Sometimes He may pull it, and sometimes He may loosen the
hold! Whatever He does, be confident and worry-free, for it is He who holds the
string. That ever-present faith and that feeling hardening into an inborn
desire (samskara), will fill you with the essence of love (prema-rasa). The
string that binds you and God is the bond of love and grace. Strive to earn
such auspicious mental desires so your bond of love and grace exists and is
firm.
- Prema Vahini, Ch 29.
Consider all your acts as
worship. Duty is God, Work is Worship. Whatever happens accept it gladly as His
handiwork, a sign of His compassion. - Baba
==================================
No comments:
Post a Comment