அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…
Awaken the Divine within you.....Love All, Serve All
‘அகம் பிரம்மாஸ்மி’ நானே அந்த பிரம்மம்.
சாம வேதம் - ‘தத்வமஸி ‘ நான் பிரம்மம் ஆனால் என் எதிரில் நிற்கும் நீயும் அதுவே............
‘அகம் பிரம்மாஸ்மி’ நானே அந்த பிரம்மம்.
சாம வேதம் - ‘தத்வமஸி ‘ நான் பிரம்மம் ஆனால் என் எதிரில் நிற்கும் நீயும் அதுவே............
வேதாந்தம் சொல்லும் மகா வாக்கியம்:------------
ரிக் வேதம் – ‘பிரக்ஞானம் பிரம்மம்’ அதாவது தூய அறிவே பிரம்மம்.
யஜூர் வேதம் – ‘அகம் பிரம்மாஸ்மி’ நானே அந்த பிரம்மம்.
சாம வேதம் - ‘தத்வமஸி ‘ நான் பிரம்மம் ஆனால் என் எதிரில் நிற்கும் நீயும் அதுவே.
அதர்வண வேதம் – ‘அயம் ஆத்மா பிரம்மம் ‘ – இந்த ஆத்மாவே பிரம்மம் என்பதாம்.
ஆத்மா ஒன்றே எல்லா உயிரினங்களிலும் ஒரே ஆத்மசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்களிடத்தும், மிருகங்களிடத்தும் பறவைகளிடத்தும் உயிர் பொதுவானது.
‘கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்...
ஆகவே எம் உள்ளத்திலும் எல்லா உள்ளங்களிலும் உறையும் இறையை உணர்ந்து எச் செயலையும் அவனுக்கே அர்பணம் செய்து தெய்வீக வாழ்வு வாழ்வோமாக,
ஓம் ஸ்ரீ சாயி ராம் சுவாமி.
Today you believe in what you see in the films or what you read in the newspapers or novels. You believe in what you see in a play or what is said in an almanac. But you have no faith in the Divine pronouncements of the Vedas : Thath Thwam Asi (That thou art), Ayam Aatma Brahma (This Aatma is verily Brahman), Aham Brahmaasmi (I am Brahman). Prajnaanam Brahma (The Constant Integrated Consciousness in man is Brahman). People have no faith in these Divine affirmations, but are easily misled by the meretricious declarations of worldly men. This is the lamentable degraded plight of man today. The reason is man has abjured faith in God. He has become a victim of faith in worldly things.
The first requisite is for men to develop faith in God. This is even more essential for the youth. Whatever plans you may draw up for the future, base them on faith in God. They should be righteous. You will then achieve success.
(SSS Vol XXI - Chap 12)
Awaken the Divine within you...
Love All, Serve All
===========================================
No comments:
Post a Comment