வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். மகிழ்ச்சி
என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.
வழிபாட்டின் நோக்கம்..............................Be Good, See Good, Do Good. This is the way to God. - Baba
எல்லோர்க்கும் இனிய வணக்கம் சகோ தோழமை களே.............................
* கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை
பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
* வெளிவேஷமாக நெற்றியில் திருநீறு பூசுவது கூடாது.
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது.
* கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட
தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக
எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.
-காஞ்சிப் பெரியவர்
Be Good, See Good, Do Good. This is the way to God. -
Baba
மானிட சேவையே மாதவன் சேவை...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் என்றென்றும் என் இனிய அன்பு வணக்கம் சகோ
தோழமைகளே..................................................
* சொர்க்கத்தை நாம் தேடிப்போக வேண்டியதில்லை.
கட்டுப்பாடான வாழ்வினால் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
* விருப்பு வெறுப்பு இன்றி எளிய மக்களிடம் அன்பு
காட்டுங்கள். மானிட சேவையே உண்மையான மாதவன் சேவை.
* நடந்ததை எண்ணி வாழ்வைச் சுமையாக்க வேண்டாம்.
இருக்கும் நிலையில் உற்சாகமுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
* நேர்வழியில் செல்பவர்களே தங்கள் இலக்கை அடைவர்.
- சாய்பாபா
To resurrect love and compassion, you must kill jealousy
and
selfishness and purify your heart. - Baba
* வாழ்க்கையில் வியாபாரம் போல லாப நஷ்ட கணக்கு
பார்க்காமல் நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும்.
* பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும்.
ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.
* வாக்கு, மனம் இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் பேசுவதே சத்தியம்.
அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படுவதும் அவசியம்.
* தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின்
பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.
-காஞ்சிப்பெரியவர்
Consider all your acts as worship. Duty is God, Work is
Worship. Whatever happens accept it gladly as His handiwork, a sign of His
compassion. - Baba
மீன்கொத்திப்பறவையைப் பாருங்கள்!.........................
* மீன் கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள்.
அது நீருக்குள் இருக்கின்றவரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும்.
வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர்
அகன்றுபோய்விடும். அதுபோல உலகஆசைகளை விட்டுவிடப் பழகிக் கொள்ளுங்கள்.
* மக்கள் பெரும்பாலும் புகழுக்காகவோ, புண்ணியத்தை தேடவோ பிறருக்கு உதவி செய்ய எண்ணுகின்றனர். அத்தகைய உதவிகள்
அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.
* ஆசைகளில் பணத்தின் மீது கொண்ட பற்றும், காம எண்ணங்களும் அனைவரின் மனதையும் ஆட்டிப்படைக்கின்றன. இந்தநோயைப் போக்க
வேண்டுமானால் அடிக்கடி நல்லவர்கள் கூடும் சத்சங்கம் ஒன்றுதான் வழி.
* பணத்தை ஏராளமாகச் சம்பாதித்தவர்கள் தங்களுடைய
செல்வத்தை சொந்த சுக சவுகர்யங்களுக்காகச் செலவிடுவது போல, கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்காகவும் செலவழிப்பதற்கு முன்வரவேண்டும்.
* உலகில் மக்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானபோதும், ஆசைகளை அடக்குவதில்லை.ஒட்டகம் முட்செடியைத் தின்னும் போது வாயில் ரத்தம்
வழிந்தாலும் தன் செயலை அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.
* செடி ஒன்று பெரிய மரமாகிவிட்டால், அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையை அம்மரத்தில் கட்டும் அளவுக்கு மரம் வலிமை
பெற்றுவிடும். அதுபோல, உள்ளத்தில் பக்குவம் வந்து விட்டால் வெளியுலக
விஷயங்கள் ஒருவனை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.
-ராமகிருஷ்ணர்
Today sai inspires.......... 02 Feb 2020
At times, our daily living may present a real spiritual
struggle. What should we do then? Why should we stop worrying and start trusting
Him more? Bhagawan lovingly reminds us today.
While struggling in the spiritual field, you should take
the Lord Himself as your protector. To instill courage in the child, the mother
persuades it to walk a few steps and turn, but she won’t allow it to fall. When
it stumbles and is about to lose balance, she hurries from behind and catches
it before it falls. The Lord (Iswara) too has His eyes fixed on you, the
individual (jivi). He has in His hand the string of the kite, humanity!
Sometimes He may pull it, and sometimes He may loosen the hold! Whatever He
does, be confident and worry-free, for it is He who holds the string. That
ever-present faith and that feeling hardening into an inborn desire (samskara),
will fill you with the essence of love (prema-rasa). The string that binds you
and God is the bond of love and grace. Strive to earn such auspicious mental
desires so your bond of love and grace exists and is firm.
- Prema Vahini, Ch 29.
Consider all your acts as worship. Duty is God, Work is
Worship. Whatever happens accept it gladly as His handiwork, a sign of His
compassion. - Baba
==================================
02 Feb 2019...............
What is the prerequisite to lead a life of goodness?
Bhagawan lucidly explains to us today, how we can go about achieving it.
Be good, see good, hear good, talk good and do good. The
basis for such discipline is to ‘think good’. This entails controlling of the
mind. Meditation on God is one of the steps for achieving steadiness of mind.
Concentration is needed for every action such as even walking on the road,
talking, reading, and so on. You should concentrate with single minded devotion
on God. Performing work as worship is also tantamount to meditation. You must
perform all actions as offering to God. Also, when you have the feeling that
Divinity is within you, you will not think, see, hear, talk or do any evil.
Having complete faith in the Divinity within is self-confidence. This is the
foundation on which the walls of self-satisfaction have to be raised and the
roof of self-sacrifice laid, so that the mansion of Self-Realisation is
complete.
- Divine Discourse, Jul 18, 1997.
To resurrect love and compassion, you must kill jealousy
and
selfishness and purify your heart. - Baba
===================================
Bend the body, mend the senses, and end the mind - that
is the process of attaining the status of 'the children of immortality,' which
the Upanishads have reserved for you.
The tongue must justify itself by sweet soothing words;
the hand by soft harmless acts! - Baba
02 Feb 2018..........................
How to sanctify this precious human life? Bhagawan
lovingly gives us valuable tips today.
Human birth is the noblest of all, the final product of
untold ages of your own progressive evolution. Ask yourself this: Are you
consciously striving to live up to this precious gift you’ve won? From now on,
make every living day a continuous offering of Love, like an oil lamp that
exhausts itself in illumining the surroundings. Wear the invisible badge of a
volunteer of God at all hours and in all places.
Bend the body, mend the senses, and end the mind - that
is the process of attaining the status of 'the children of immortality,' which
the Upanishads have reserved for you.
God is the embodiment of sweetness. Attain Him by
offering Him the sweetness that He has endowed you with. Crush the cane in the
mill of service, boil it in the cauldron of penitence, decolorise it of all
sensual itch, and offer the crystallised sugar of compassionate Love to Him.
- Divine Discourse, Jun 26, 1969.
The tongue must justify itself by sweet soothing words;
the hand by soft harmless acts! - Baba
======================================================
02 Feb 2017.....................
What is the true test of one’s inner qualities? Bhagawan
lovingly educates us so we may all inquire and improve.
Embodiments of Love, work alone brings out the true
strength in an individual and shows others what one is capable of. Just as a
mirror reflects to us our own face, so also the kind of work you do, describes
your true qualities like a barometer. This barometer of work has the capacity
to assess your condition and the state of your mind and will demonstrate the
kind of qualities you possess (tamasik, rajasik or satwik). Some people appear
to be very calm and noble (satwik), but when they undertake work, we may see
that, behind the cloak of satwik quality, is present an amount of harshness.
Some people appear to be very harsh and cruel in their words, but when they
undertake some work, they become soft and kind. Hence never judge others by
their external appearance or by words alone. In fact, no test of human
qualities is more stringent than the examination of the work one does.
- Summer Showers 1977, Ch 10.
Be Good, See Good, Do Good. This is the way to God. -
Baba
=====================================================
02 Feb 2016......................................
What should we do to live in peace and be blissful at all
times? Bhagawan lovingly explains to us with a practical example today.
If you are ill or if your mind is pre-occupied, you will
not enjoy the taste of delicious food. So also if your heart is full of
ignorance (tamas) or is straying, no joy will be experienced, even if you are
engaged in remembrance of the name (namasmarana), devotional singing (japa), or
meditation. The tongue will be sweet as long as there is sugar on it. Likewise
if the pillar of light called devotion continues to burn in the corridor of the
heart, there will be no darkness. The heart will be illumined in bliss. A
bitter thing on the tongue makes your whole tongue bitter; when qualities like
greed and anger enter the heart, the brightness disappears, darkness dominates
the scene, and one becomes the target of countless griefs and losses. Therefore
those who aspire to attain the holy presence of the Lord must acquire certain
habits, disciplines, and qualities. You must modify your daily living through
spiritual discipline.
- Prema Vahini, Ch 56.
Sathya Sai Baba
Fill your heart with the light of love so that the evil
qualities of hate, greed and conceit find no place therein. - Baba
=====================================================
No comments:
Post a Comment