Followers

Thursday, January 30, 2020




என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.................

Believe Me, when I'll pass away, My bones in My tomb will give you hope and confidence...

ஹேமாத்பந்த் பதிவு செய்தபடி ஷமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே ) பாபா கூறிய வார்த்தைகள்...............


ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.

2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.

5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.

9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.

10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

Shri sachithananda sathguru sainath maharaj ki jai..
Sai Mantrajapam Daily chant atleast once

Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sat.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Om Sai Sri Sai Jayajaya Sai.
Shirdi Sai Baba,
the Omnipotent Omnipresent
and Omniscient
Shri sachithananda sathguru sainath maharaj ki jai..
===============================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...